நீங்கள் உயர்தர பரிசோதனை மற்றும் ஆய்வகத்தைத் தேடுகிறீர்களா?

இப்போது, நங்கநல்லூரில் NABL அங்கீகார ஆய்வகத்தில் உயர்தர பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.

 

நங்கநல்லூர் 6-வது மெயின் ரோட்டில் உள்ள திஹா கிளினிக், மல்டி ஸ்பெஷாலிட்டியில் உள்ள NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் அனைத்து உடல் பரிசோதனைகளையும் செய்து துல்லியமான மற்றும் நம்பகமான முடிவுகளை பெறலாம். தூய்மையான வசதியுடன், குளிர்சாதன காத்திருப்பு அறை மற்றும் குறைந்த காத்திருப்பு நேரத்துடன் பரிசோதனை முடிவுகளை உரிய நேரத்தில் பெறலாம். பரிசோதனைகளுக்கான கட்டணமும் நியாயமானவை.

 

உங்கள் வீட்டில் இருந்தவாறே அதிகாலையில் இரத்த பரிசோதனையை
மேற்கொள்ள வேண்டுமா?

 

கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் இருந்தவாறே இரத்த பரிசோதனை
மாதிரிகளை (முன்பதிவு அவசியம்) சேகரிக்க முடியும். மேலும் நீங்கள் வழக்கம்
போல காலை நேர காபி அருந்த முடியும்.

 

✅ உயர்தர பரிசோதனை
✅ நியாயமான பரிசோதனை கட்டணம்
✅ (NABL) அங்கீகாரம் பெற்ற ஆய்வகம்
✅ வீடுகளில் இரத்த மாதிரி சேகரிப்பு (முன்பதிவு அவசியம்)
✅ குறைந்த காத்திருப்பு நேரம்
✅ சுத்தம் மற்றும் சுகாதாரமான வசதிகள்

 

குறைந்த கட்டணத்தில் இ.சி.ஜி, எக்கோ, டி.எம்.டி. (டிரெட்மில் சோதனை),
எக்ஸ்-ரே மற்றும் அல்ட்ரா சவுண்ட் (ஸ்கேன்) மற்றும் முழு உடல்
பரிசோதனைகளை செய்து கொள்ளலாம்.

 

பரிசோதனை கூடத்தின் சேவை நேரம்: காலை 6 மணி முதல் இரவு 8.00 மணி
வரை.

 

திஹா கிளினிக்கை +91 80565 80565 / 93848 80818 என்ற எண்ணில்
அழைக்கலாம்.